மார்கழித் திங்கள் - Markazhi ThingaL- Thiruppavai - Pasuram 1
1. மார்கழித் திங்கள் மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் ; நீராடப் போதுவீர் ! போதுமினோ , நேரிழையீர் ! சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் ! கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் , ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் , கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான் நாரா யணனே , நமக்கே பறைதருவான் , பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய் . Param Markazi Thingal - Paramapadham In this First Pasuram Andal Invokes Sriman Narayanan who is in Paramapadham or Vaikundam , when she says ' NarayaNane Namakke paRai Tharuvan) In this First Pasuram Andal Invokes Sriman Narayanan who is in Paramapadham or Vaikundam , when she says ' NarayaNane Namakke paRai Tharuvan) Pramapadham : This Divyadesam is said to be the place where all the Aathmas finally get the Mukthi. To this ...