vaiyaththu - Thiruppaval Pasuram 2

2. வையத்து வாழ்வீர்காள்


வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
செய்யுங் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி,
நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலே நீராடி
மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்; 
செய்யா தனசெய்யோம்; தீக்குறளைச் சென்றோதோம்;
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி 
உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.
<!--[if !supportLineBreakNewLine]-->
<!--[endif]-->
Thiruppvai - PaRkadalil PaiyaththuyinRa Paraman
In this second Pasuram Andal depicts His Vituga Form as she says " Parkadalil PaiyaththuyinRa Paraman".  ThiruppaRkadal - Second Holi shrine -Divya desam  Sri Ksheerapthi Nathan . Kshreera sagara Sayanan



Comments

Popular posts from this blog

Chinmaya Tapovan Ashram - Sidhabari - Himalayas

ஓங்கி உலகளந்த உத்தமன் Thiruppavai - Pasuram 3 - Oongi UlakaLaNtha Uththaman.

Sri Vittal Rukmani Temple - Govindapuram